ஆலய படங்கள்:
அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரின் ஆலய அமைப்பு, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ ஐய்யனார் ,தியாகத்து சுயம்புப் பிள்ளையார் மற்றும் ஸ்ரீ முருகர் முதலானோரின் விக்கிரகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார்
அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரின் குடமுழுக்கு விழா நடைப்பெற உள்ளதால் தாங்களும் தாங்களின் சுற்றத்தாறும் கலந்து கொண்டு தியாகத்து பிள்ளையாரின் ஆருளை பெருமாறு இதயம் கனிந்து வேண்டி கொள்கிறோம்.