கும்பாபிஷேகம்:

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் :

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் பூநகரி நகரில் தம்பிரான் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அவரை வேண்டுவோருக்கு எல்லாம் வேண்டியதை அளித்து குறைதீர்க்கும் விநாயகனாக அருள் பாலிக்கிறார். அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் ஆலயம், கிளிநொச்சி மாவட்டம், பூநகரி, தம்பிராய், இலங்கை ஸ்ரீ தியாகத்து சுயம்புப் பிள்ளையார், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நாகதம்பிரான், ஸ்ரீ ஐய்யனார்.