முகவரி:

முழு முதற்க்கடவுளான அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார் ஆலயம், கிளிநோச்சி மாவட்டத்திலே பூநகரி நகரிலே தம்பிராய் என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பூநகரி நகரத்திற்கு அருகில் இருப்பவை தான் தியாகம் மற்றும் தம்பிராய் ஆகிய சிறு கிராமங்கள்.இக்கிராமத்தில் தான் சுயம்பு வடிவ அழகிய விநாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

ஆலய முகவரி:

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையார்,
பூநகரி, தம்பிராய்,
கிளிநோச்சி மாவட்டம்,
இலங்கை
பெயர்:சிவகுருநாதன்
  தொலைபேசி எண்:
மின்னஞ்சல் செய்ய,
suyambupillaiyar@gmail.com

அருள்மிகு தியாகத்து பிள்ளையார்

அருள்மிகு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரின் குடமுழுக்கு விழா நடைப்பெற உள்ளதால் தாங்களும் தாங்களின் சுற்றத்தாறும் கலந்து கொண்டு தியாகத்து சுயம்புப் பிள்ளையாரின் ஆருளை பெருமாறு இதயம் கனிந்து வேண்டி கொள்கிறோம்.